சேங்காலிபுரம் கோவில்1

சேங்காளிபுரம் என்னும் கிராமமானது புராண வரலாறு வாய்ந்த மிக மிக புராதனமான கோவில் ஆகும். பவிச்யோதர புராணம், சாம்ப புராணம், பிரம்மாண்ட புராணம் இவைகளில் விவரமாக உள்ளது. புராணங்களில் பாடலிவனம், புண்ணாக வனம், சிவகாளிபுரம் இம்மூன்று ஊரும் சேர்ந்ததே சேங்காளிபுரம் ஆகும்.

No comments: